501(c) organizations
501(c) நிறுவனங்கள் என்பது அமெரிக்க அரசின் நிதித் துறையினால் வரிவிலக்கிற்காகப் பட்டியலிடப்பட்ட இலாபநோக்கற்ற பொதுநலன் மற்றும் சேவை அமைப்புக்கள்
தமிழ் விளக்கம்
இதன்படி அரசியலனைவு நாடும் (Lobbying organizations) நிறுவனங்கள், அரசியல் நடவடிக்கைக் குழுக்கள் (PACS) போன்றவைகளுக்கு வரிச்சலுகை கிடையாது. அறப்பணி (சேவை / பொதுத் தொண்டு) நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உண்டு. இந்த வரிச் சலுகையைப் பெற, அரசியலனைவு நாடும் (Lobbying organizations) நிறுவனங்கள், அரசியல் நடவடிக்கைக் குழுக்கள் (PACS) தனியாக அறக்கட்டளைகளை ஆரம்பிப்பதும் உண்டு.
English
A type of nonprofit public interest or public service organization, such as a lobbying group, social welfare group, or charitable foundation, identified by the U.S. Internal Revenue Service to indicate its tax status. Lobbying organizations are 501(c) (4) groups and not exempt from paying taxes. Contributors to political action committees (PACs), which are 501(c) (5) groups, cannot deduct from their taxes. Charitable foundations are 501(c) (3) groups and are tax exempt. To take advantage of tax laws, many 501(c) organizations form foundations outside of their functions. For example, the Sierra Club comprises several organizations, including a PAC that is a 501(c) (5) organization and a foundation that is a 501 (c) (3) organization.