AAGW
அமெக்கக் குழுப்பணியாளர்கள் சங்கம், குழு சமூகப் பணிக்கான அமெரிக்க அமைப்பு, சமூகக் குழுப் பணிக்கான அமெரிக்க சங்கம்
தமிழ் விளக்கம்
1955 ஆம் ஆண்டு உருவான தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனம், சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய சங்கங்களின் (1.அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம், 2.அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம், 3.அமெரிக்கக் குழுப்பணியாளர்கள் சங்கம், 4.சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம், 5.அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம், 6. பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான தேசிய சங்கம், 7.சமூகப்பணி ஆய்விற்கான குழு) கூட்டிணைவில் உருவானது. அந்தக் கூட்டிணைவின் முக்கிய உறுப்பினர் சங்கம் அமெக்கக் குழுப்பணியாளர்கள் சங்கமாகும்
English
American Association of Group Workers (AAGW). An organization of professional social workers who specialized in working with small groups. AAGW was formed in 1936 and discontinued as an autonomous entity in 1955 when it merged into the then newly created National Association of Social Workers (NASW).