AAMFT
திருமண மற்றும் குடும்பச் சிகிச்சைக்கான அமெரிக்க அமைப்பு
தமிழ் விளக்கம்
1942 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ப்ட்ட திருமண மற்றும் குடும்பச் சிகிச்சைக்கான (AAMFT) அமெரிக்க சங்கம், 25000 க்கு மேற்பட்ட சிகிச்சையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் அமைப்பாகும். இவர்கள் தம்பதியினரின் மாறிவரும் பிரச்சனைகள், தேவைகள், குடும்ப உறவுகளைப் புரிந்துகொண்டு அதைச் செம்மைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தனிமனிதர்களின் பிரச்சனைகளை, ஆளுமைச் சிக்கல்களை குடும்ப உறவுமுறைகளின் பின்னணியில் இருந்து பார்க்கும் பார்வையும், பயிற்சியும் பெற்றவர்கள்.
English
See American Association for Marriage and Family Therapy (AAMFT).