AAMSW
மருத்துவ சமூகப் பணியாளர்களுக்கான அமெரிக்க அமைப்பு
தமிழ் விளக்கம்
1955 ஆம் ஆண்டு உருவான தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனம், சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய சங்கங்களின் கூட்டிணைவில் உருவானது. அவையாவன (1.அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம், 2.அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம், 3.அமெரிக்கக் குழுப்பணியாளர்கள் சங்கம், 4.சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம், 5.அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம், 6. பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான தேசிய சங்கம், 7.சமூகப்பணி ஆய்விற்கான குழு) அந்தக் கூட்டிணைவின் முக்கிய உறுப்பினர் சங்கம் மருத்துவமனை சமூகப் பணியாளர்களுக்கான அமெரிக்க சங்கமாகும்.
பார்க்க: மருத்துவமனை சமூகப் பணியாளர்களுக்கான அமைப்பு
பார்க்க: மருத்துவமனை சமூகப் பணியாளர்களுக்கான அமைப்பு
English
American Association of Medical Social Workers. See American Association of Hospital Social Workers (AAHSW).