AAPSW

உளப்பிணி சமூகப் பணியாளர்களுக்கான அமெரிக்க அமைப்பு

தமிழ் விளக்கம்

மன நோயாளிகளுடனும், மனநல பணியில் ஈடுபட்டிருந்த குழுக்களில் இணைந்து பாணியாற்றிய சமூகப்பணியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, 1926 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, பின், 1955 ஆம் ஆண்டு உருவான தேசிய சமூகப்பணியாளர்கள் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்டது. தேசிய சமூகப்பணியாளர்கள் சங்கம், சமூகப்பணி தொடர்புடைய ஏழு முக்கிய சங்கங்களின் (1.அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கம் 2.அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர்கள் சங்கம் 3.அமெரிக்க குழுப்பணியாளர்கள் சங்கம், 4.சமுதாய அமைப்பிற்கான கல்விச் சங்கம் 5.அமெரிக்க மருத்துவ சமூகப்பணியாளர்கள் சங்கம் 6. தேசிய பள்ளி சமூகப்பணியாளர்களுக்கான சங்கம் 7.சமூகப்பணி ஆய்விற்கான குழு) கூட்டிணைவில் உருவானது. அந்தக் கூட்டிணைவின் முக்கிய உறுப்பினர் சங்கம் உளப்பிணி சமூகப் பணியாளர்களுக்கான அமெரிக்க சங்கமாகும்.

English

American Association of Psychiatric Social Workers (AAPSW). The membership association, founded in 1926, comprising social workers who specialized in clinical work with people with a mental disorder or who worked with a mental health team. AAPSW merged with six other social work membership organizations in 1955 to form the National Association of Social Workers (NASW).