AASECT
அமெரிக்கப் பாலுணர்வு கல்வியாளர்கள், ஆலோசகர்கள், மற்றும் சிகிச்சையாளர்களுக்கான அமைப்பு
தமிழ் விளக்கம்
அமெரிக்காவிலுள்ள பாலுணர்வுக் கல்வியாளர்கள், ஆலோசகர்கள், மற்றும் சிகிச்சையாளர்களுக்கான அமைப்பு. இவ்வமைப்பு பாட்ரீசியா சில்லர் என்ற அம்மையாரால், 1967 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு பாலின்ப ஆர்வம் மற்றும் பாலியல் கல்வி என்ற இரண்டு மதிப்பாய்விதழ்களை (peer-reviewed journals) வெளியிடுகிறது. பாலியல் சிகிச்சையாளர்கள் பற்றிய தகவல் தொகுப்பும், பாலியல் சிகிச்சையாளர்களுக்கான அங்கீகாரமும் வழங்குகிறது.
English
See American Association of Sex Educators, Counselors, and Therapists (AASECT).