AASSWB
அமெரிக்க மாநிலங்களின் சமூகப் பணி சபைகளின் கூட்டமைப்பு
தமிழ் விளக்கம்
சமூகப்பணி தொழிலாற்று முறைகளை ஒழுங்குபடுத்தி, பொதுமக்களுக்குப் பயனுள்ள, பாதுகாப்பான சமூகப்பணி வழங்கும் பொருட்டு, சமூகப்பணியாளர்களுக்கு சமூகப் பணித் தொழிலுக்கான பயிற்சியும் உரிமமும் தரும் கல்லூரிகள் மற்றும் ஒழுங்காற்று வாரியங்களின் கூட்டமைப்புதான் அமெரிக்க சமூகப்பணி வாரியங்களின் கூட்டமைப்பு. சமூகப்பணித் தொழில் புரிய அனுமதி பெரும் உரிமத் தேர்வை நடத்தும் அதிகாரம் இந்தக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
English
See American Association of State Social Work Boards (AASSWB).