AB

பார்வையற்றவர்கள், விழித்திறன் குறைந்தவர்களுக்கான உதவி

தமிழ் விளக்கம்

அமெரிக்காவின் சமூகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதியுதவி கொண்டு பார்வையற்றவர்களும், விழித்திறன் குறைந்தவர்களுக்கும் மாநில அரசுகள் மூலம் செய்யப்படும் பல்வேறு வகையான நல மற்றும் நிதியுதவிகள்.

English

Aid to the Blind (AB). A categorical program for needy blind people, originating in the Social Security Act. The program was administered at the state and local levels before 1972, when it was consolidated with Old Age Assistance (OAA) and Aid to the Permanently and Totally Disabled (APTD) programs into the Supplemental Security Income (SSI) program.