Abbott, Grace

அபோட், கிரேஸ் (1978-1939)

தமிழ் விளக்கம்

அபோட், கிரேஸ் (1978-1939) - குழந்தைகள் நலனுக்கான பல சட்டங்கள் உருவாக்கக் காரணமாயிருந்த சமூகப்பணிக் கல்வியாளர். குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனுக்கு ஆலோசகராக இருந்தவர். வெள்ளை மாளிகையில் முதன்முதலில் குழந்தைகள் சம்பந்தமான மாநாடு நடத்தியவர்.

English

laws and long-term director of the Children's Bureau, she organized one of the first White House conferences on children and was an adviser to President Woodrow Wilson.