abduct
பலாத்காரமாக அல்லது சட்ட விரோதமாக ஒருவரை தூக்கிச் செல்லல், திருட்டுத் தனமாகக் கடத்துதல்
தமிழ் விளக்கம்
சட்டத்திற்குப் புறம்பாகவோ, பலாத்காரமாகவோ மனிதரையோ பொருளையோ கடத்தி செல்லல். ஒரு குழந்தையை தன் பாதுகாப்பில் வைத்திருக்கும் பெற்றோரிடமிருந்தோ, சட்டபூர்வ பாதுகாவலரிடமிருந்தோ அவரிடம் அனுமதி பெறாமல் தூக்கிச் செல்வதையும் குறிக்கும்.
English
To transport someone against that person's will often by force or coercion, or, if the person is a child, without the consent of the parent or legal guardian.