abet
தீயசெயலுக்குத் துணைபுரிதல், உடந்தையாக இருத்தல், ஆதரவளித்தல், தூண்டுதல்
தமிழ் விளக்கம்
தீயசெயலுக்குத் துணைபுரிதல், உடந்தையாக இருத்தல், ஆதரவளித்தல், தூண்டுதல்
English
To encourage someone to commit a crime. To "aid and abet" means that an individual encourages and actively facilitates the commission of a crime.