Ability

திறன்

தமிழ் விளக்கம்

எடுத்துக்கொண்ட அல்லது ஒப்படைக்கப்பட்ட பணிகளை செய்து முடிக்க தேவையான நாட்டம் (aptitude), ஆற்றல் (competence), திறமை (skill), தேர்ச்சி (proficiency) போன்ற திறன்களைக் குறிக்கும்.

English

Aptitude or competence, the skill or proficiency needed to perform certain tasks.