Absenteeism
வராமை, உடைமையினின்றே கடமையினின்றே விலகியிருத்தல், சமூகமளிக்காமை, விலகியிருத்தல்
தமிழ் விளக்கம்
ஒருவர் தனக்கு பணிக்கப்பட்ட அல்லது ஒப்புக்கொண்ட பணியைச் செய்ய வேண்டிய பணி நேரத்திலோ, பணி நாளிலோ அல்லது தொடர்ந்தோ முன் அனுமதி பெறாமலும், தகவல் அளிக்காமலும் பணிக்கு வராமலிருப்பது. கடந்த காலத்தில் பணிக்கு வராமை என்பது பொருளாதாரக் கண்ணோட்டதில் ஒரு தொழிலாளி முதலாளிக்கிடையே ஏற்படும் ஒப்பந்த மீறல் என்றே கருதப்பட்டது. சமூகப் பணியைப் பொருத்தமட்டில் பணிக்கு வராமை என்பதை உளவியல், உடலாரோக்கியம், குடும்பம் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் ஏற்படும் இணக்கமின்மை போன்ற பல காரணங்களால் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது
English
Absenteeism is a habitual pattern of absence from a duty or obligation. Traditionally, absenteeism has been viewed as an indicator of poor individual performance, as well as a breach of an implicit contract between employee and employer; it was seen as a management problem, and framed in economic or quasi-economic terms. Social workers seeks to understand absenteeism as an indicator of psychological, medical, or social adjustment to work.