abstinence

இச்சை அடக்கம், உபவாசம், தவிர்த்தல், துய்ப்புத் தவிர்ப்பு

தமிழ் விளக்கம்

உண்ணல், மது அருந்துதல், மருந்து எடுத்துக்கொள்ளல், பாலுறவு போன்ற செயல்களைத் தன்னிச்சையாகத் தவிர்த்தல்.

English

Voluntary avoidance of such physical activities as eating, consuming alcohol, taking drugs, or engaging in sexual intercourse.