abuse
துஷ்பிரயோகம், தகாத உபயோகம், முறைகேடு, ஏசுதல், வன்கொடுமை
தமிழ் விளக்கம்
உடல்ரீதியாகவோ, உள ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ தனிமனிதர்களுக்கோ, குழுக்களுக்கோ ஊறு விளைவிக்கும்படி நடந்துகொள்வது.
English
Improper behavior intended to cause physical, psychological, or financial harm to an individual or group. See also child abuse, drug abuse, elder abuse, spouse abuse, and substance abuse.