academic skills disorder

கல்வித் திறன் குறைபாடு

தமிழ் விளக்கம்

கற்றற் குறைபாடுகள் என்பவை, குறிப்பாக 18 வயதிற்குக் குறைந்த சிறுவர்களில் சராசரிக்கும் குறைவான கற்றல் மற்றும் செயற்பாட்டுக் குறைபாடுகளுடன் இரண்டிற்கு மேற்பட்ட இசைவாக்க நடத்தைக் குறைபாடுகளும் (பிறருடன் இணக்கமற்று நடந்து கொள்ளல்) காணப்படுவதாகும். கற்றற் குறைபாடுள்ள பிள்ளைகள், தனது வயதை ஒத்த மற்றைய சிறுவர்களுடன் ஒப்பிடும்போது கற்றல், கிரகித்தல், செயற்படுதல் என்பவற்றில் பின்தங்கிக் காணப்படுவார்கள். இதன் அளவு பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் வேறுபடும். இதை பிற கற்றற் குறைபாடுகளான வாசித்தல் பிரச்சினைகள், எழுதுவதில் குறைபாடு என்பவற்றில் இருந்து வேறுபடுத்துவதி அறிவது, சிகிச்சை அளிப்பதற்கு இலகுவானதாகும்.

English

The term formerly used by professionals for learning disorder.