academic underachievement
கல்வியில் எதிர்பார்த்த திறனை அடையமுடியாமை
தமிழ் விளக்கம்
ஒரு பள்ளிமாணவன் தன் அறிவிற்கும், திறனிற்கும் பொருத்தமற்ற வகையில் மந்தமாகச் செயல்படுவதும், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும், வகுப்பறை நடவடிக்கைகளில் ஆர்வமற்றிருப்பதும், கல்வியில் எதிர்பார்த்த திறனை அடையமுடியாமல் தடை செய்யும்.
English
A long-standing pattern of poor performance in school, including substandard grades and minimal classroom participation relative to the student's intellectual and social skills. If the pattern is formally diagnosed, it is usually called learning disorder.