accident prone

விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள்

தமிழ் விளக்கம்

சந்தர்ப்ப சூழ்நிலையால் விபத்திற்கோஅல்லது இ க்கட்டான நிலைக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புள்ளவர்கள்வ. இது பொதுவாக ஆளுமைக் கோளாறுகளால் ஏற்படுகின்றது.

English

A term applied to individuals who tend to become injured because of supposedly chance occurrences. Being accident prone is thought to be the result of personality factors.