acclimatization
புதிய சூழ்நிலைக்களுக்கேற்ப பழகும் தன்மை / பழக்கப்படுத்திக் கொள்ளுதல், சூழ்நிலை இணக்கம், வேற்றிடவயமாதல்
தமிழ் விளக்கம்
சூழ்நிலைக்கேற்ப அதாவது வெப்பநிலை, ஈரப்பதம், சூரிய ஒளிக்காலம் போன்றவற்றோடு இணங்கி அதற்கேற்ப செயல்பாடுகளை பழக்கப்படுத்திக்கொள்ளல். இது உடல் மற்றும் சமூக உளவியல் ரீதியான தகவமைப்பு.
English
Biological and psychosocial adjustment to living in a new environment.