accommodation

இணங்குதல், இசைவுக்குள்ளாதல், இடவசதி, குடியிருப்பு, இணக்கம்

தமிழ் விளக்கம்

1. இது பல பொருள் தரும் வார்த்தை. சமூகப்பணியின் சமுதாயப்பணியில், ஒரு குழு மற்றோர் குழுவின் பண்புகளையும், தன்மைகளையும் ஏற்றுக்கொள்ளும் / திறம்படக் கையாளும் முறை. 2. மருத்துவத்தில் நமது உடல் புறச் சூழ்நிலைக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நிலை. 3. வளர்ச்சி மற்றும் பியாஜியோ கோட்பாட்டின்படி, மாறுவதற்கும், மாற்றங்களை எதிர்கொள்வதற்கான திறன் இயற்கையாகவே மனித வளர்ச்சிப் போக்கிலே உருவாகும் என்ற கண்ணோட்டம்.

English

1. In community organization, the ability of one group to modify aspects of its culture to deal better with other groups or aspects of the environment. 2. In health care and geriatrics, a property of visual perception in which the lens of the eye is able to change its shape to permit focusing on objects at different distances from the observer. 3. In developmental and Piagetian theory, a person's growing ability to modify current thought structure to deal with new or newly perceived features of the environment.