accountability

பொறுப்புடைமை, பதில் சொல்லும் நிலைமை

தமிழ் விளக்கம்

1. ஒருவர் பணியாற்றும் சமூகத்திற்கோ, அவரின் சேவையை அல்லது பொருளைப் பெரும் வாடிக்கையாளருக்கோ, அவருக்கு மேலுள்ள கண்காணிப்புக் குழுவினரான இயக்குனர்களுக்கோ, அவர் ஆற்றும் கடமைகளின் விளைவுகளைப் பற்றி பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு. 2. சிறப்புத், திறத்தொழிலினர் (profession) தங்கள் பணியைப் பற்றியும். தாங்கள் கையாளும் செயல்முறைகள் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு.

English

1. The state of being answerable to the community, to consumers of a product or service, or to supervisory groups such as a board of directors. 2. An obligation of a profession to reveal clearly what its functions and methods are and to provide assurances to clients that its practitioners meet specific standards of competence. See also quality assurance.