acculturation

அந்நியக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளல். பண்பாட்டுப் பேறு, புதுப்பண்பாடு ஏற்றல்.

தமிழ் விளக்கம்

அந்நியக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளல். 1. ஒரு கலாச்சாரப் பின்னணி கொண்ட நபரோ, குழுவோ வேறொரு கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளல். 2. தனி மனிதரையோ, குழுக்களையோ பிறிதொரு சமுதாயப் பழக்க வழக்கக் கோட்பாடுகளுக்குப் பக்குவப்படுத்தல்.

English

1. The adoption by one cultural group or individual of the culture of another. 2. The process of conditioning an individual or group to the social patterns, behavior, values, and mores of others. See also socialization.