achievement age
சாதனை வயது
தமிழ் விளக்கம்
கல்வித் திறனை அறிய நடத்தப்படும் தேர்வில் குழந்தைகள் பெறும் மதிப்பெண்களை வைத்து அவர்களின் வயதைக் குறிக்க உளவியலாளர்கள், கல்வியாளர்கள் உபயோகிக்கும் வார்த்தை. 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவனுக்கு இணையாக அல்லது 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவனுக்கு இணையான கல்வித் திறனை பெற்றிருந்தால் அவனின் சாதனை வயது, 13 அல்லது 15 என்று கணக்கிடப்படும்.
English
A term used by psychologists, educators, and specialists in test scoring that refers to a student's acquired level of academic proficiency as indicated on educational achievement tests. Thus, a 14-year-old eighth grader who scores well on all parts of an achievement test might have an achievement age of 16, which corresponds to the 10th grade.