achievement tests

கற்றல் திறனை அறிய உதவும் தேர்வு, திறனறியும் தேர்வு

தமிழ் விளக்கம்

திட்டமிட்டு, ஒரு குறிப்பிட்ட முறையில் ஒரு வகுப்பிலோ, சமவயது உள்ளவர்களுக்கோ செய்யப்பட்ட போதனையின் விளைவாக எதிர்பார்க்கப்பட்ட அறிவு மற்றும் திறன் வளர்ச்சியை அறிய உதவும் தேர்வு முறை. இது குணவியல்புகளையோ (aptitude) அறிதிறனையோ (cognition) அறிய உதவும் தேர்வு முறைகளிலிருந்து மாறுபட்டது.

English

Formal examinations that attempt to measure what one has learned. See also aptitude tests.