ACOAs
மதுப்பழக்கமுடையவர்களின் வயதுவந்த குழந்தைகள்
தமிழ் விளக்கம்
மதுப் பழக்கத்தால் செயழிலந்த குடும்பங்களை, அக்குடுமபத்தின் வயதுவந்த குழந்தைகள் மூலமாக மீட்டெடுக்கத் தோன்றியதுதான் 'மதுப்பழக்கமுடையவர்களின் வயதுவந்த குழந்தைகள்' அமைப்பு. இது உறுப்பினர்கள் ஆதரவுடன் 1300 கிளைகளைக் கொண்டு உலகம் தழுவி நடைபெறும் தன்னார்வ அமைப்பு.
English
adult children of alcoholics (ACOAs). People who have been raised in the stressful environments created by parents who abused alcohol or other substances. Many ACOAs share similar emotional disorders, including anxiety, depression, low self-esteem, anger, and their own predisposition toward alcohol abuse and substance abuse. Many ACOAs have found comfort in self-help groups or a support group that exists for them. See also support system and codependency.