acquaintance rape
அறிமுகமானவர்களிடம் அத்து மீறுதல் (கற்பழித்தல்)
தமிழ் விளக்கம்
அறிமுகமானவர்களிடமோ, உடன்வந்து காதலாடியிருப்பவர்களிடமோ (dating) ஏற்படும் சந்திப்பின்போது, அதிகாரத்தைப் பயன்படுத்தியோ, அச்சுறுத்தியோ, வேறுவகையிலோ கட்டாயமாகப் பாலுறவு கொள்வது. பாதிக்கப்பட்டவர்கள் இதை வெளியே சொல்ல கூச்சம் கொள்வதால், இந்த வகையான அத்துமீறல் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. .
English
Forced or coerced sexual intercourse by someone who is known to the victim. Typically, the victim is in some social encounter with the perpetrator such as a date or private meeting and is then manipulated into sexual intercourse through physical violence, restraint, threats, or power. The perpetrator ignores protests or interprets them as subtle encouragement. Often victims do not report the event, and frequently they or their assailants do not identify it as rape.