acquittal

குற்றமற்றவர் என தீர்ப்புக்கூறி விடுவித்தல்

தமிழ் விளக்கம்

குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, விடுதலை செய்யப்படல், குற்ற வழக்கைத் தள்ளுபடி செய்தல்.

English

The setting free or discharging from further legal prosecution for a charge of criminal misconduct. In a trial, the accused person is acquitted when the judge or jury renders a “not guilty” verdict.