ACSW

சான்றளிக்கப்பட்ட சமூகப் பணியாளர்களுக்கான கழகம்

தமிழ் விளக்கம்

தேசிய சமூகப் பணியாளர் சங்கத்தின் பல்வேறு சான்றளிக்கும் முறைகளில் ஒன்று. அங்கீகரிக்கப்ப்ட்ட சமூகப்பணிக் கல்லூரியில் முதுகலையில் சமூகப்பணி பட்டமும், NASW உறுப்பினர் நிலையும், 2 ஆண்டுகள் பணி அனுபவமும், மேற்பார்வையாளர்களிடமிருந்தும், சக சமூகப்பணியாளர்களிடமிருந்தும் பெற்ற பரிந்துரைக் கடிதங்களோடு, தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்.

English

Academy of Certified Social Workers (ACSW). A program established by the National Association of Social Workers (NASW) in 1962 to evaluate and certify the practice competence of individual social workers with advanced degrees. Social workers are eligible for ACSW membership if they have obtained an MSW or DSW or PhD (see doctoral programs) from an accredited school, have two years of supervised full-time or 3,000 hours of part-time practice experience, provide three professional references, and successfully pass the ACSW examination.