acting out
உடனடி வெளிப்பாடு / செயல்பாடு
தமிழ் விளக்கம்
ஒருவரின் உணர்வுகளை வெளிப்படையான நடத்தை மூலம் உணர்த்துவது. மாறாக நாசூக்கான வார்த்தைகளில், நேரடியாகப் பொருள் புரியாவண்ணம் வெளிப்படுத்துவது நடத்தைப் பிறழ்விலே முடியும்.
English
Expressing strong emotions through overt behaviors rather than words. When an individual's outward response to inner feelings is expressed in a disguised way to cover the emotion that cannot be revealed directly, the behavior is often destructive or maladaptive.