ACTION
ஆக்சன்
தமிழ் விளக்கம்
1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க அரசின் திட்டம். அமைதிக்கான தொண்டரணி (Peace Corps), அமெரிக்காவிற்கான ஊழியர்கள் (Volunteers in Service to America (VISTA), முதியோர் காப்பான்கள் (Foster Grandparents), தன்னார்வச் செயல்பாட்டிற்கான அலுவலகம் (Office of Volunteer Action) என்று பல அமைப்புகளை உள்ளடக்கியது.
English
The federal government program established in 1971 as an umbrella organization that includes the Peace Corps, Volunteers in Service to America (VISTA), and Foster Grandparents programs and the Office of Volunteer Action.