activist
சமூக செயல்பாட்டாளர்
தமிழ் விளக்கம்
அரசியல் (அ) சமுதாயத்தில் ஒரு குறிக்கோளை அடைவதற்கு / மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு தீவிரமாகச் செயலாற்ற வேண்டும் என்னும் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ளவர்.
English
An individual who works to bring about social change.