activist role

செய்லபாட்டாளர் / ஆர்வலர் பங்கு

தமிழ் விளக்கம்

நடுநிலை எனும் பெயரில் மந்தமாகச் செயல்படுதலைத் தவிர்த்து, தான் தீர்மானமாக நம்பும் மாற்றங்களை அடைய முயற்சி எடுத்தல். பாரபட்சமற்ற நோக்கு, நடுநிலை, சாத்துவிகம் போன்ற நிலையெடுக்காமல், தன்னைச் சார்ந்திருக்கின்ற மக்களுக்காகச் சார்பு நிலை எடுத்து, இதை இப்படித்தான் செய்யவேண்டுமென்று தீவிரத்துடன் சமூக நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்துவது அல்லது தனது வாடிக்கையாளர்களின் தவறான மதிப்பீடுகளை மாற்ற அதே தீவிரத்துடன் செயல்புரிவது.

English

In social work, a rejection of the so-called objective, neutral, or passive stance in favor of taking specific actions in behalf of the client system. These actions may include engaging in overt side-taking, making specific recommendations to clients, leading campaigns to change a social institution, or exerting an influence on client values.