activity catharsis

செயல்களின் மூலம் அடங்கிக்கிடந்த எண்ணங்களை வெளிப்படுத்தல்

தமிழ் விளக்கம்

செயல்களின் மூலம் அடங்கிக்கிடந்த எண்ணங்களை வெளிப்படுத்தல், செயல்களின் மூலம் மன மேம்பாடு, அகத்தூய்மை அடைதல், வார்த்தைகளின் மூலமாக அல்லாமல் செயலின் மூலமாக ஆழ்மன நிலையை வெளிப்படுத்தும் உளப்பிணி சிகிச்சை.

English

A psychotherapeutic procedure in which the client portrays anxiety and the effects of unconscious material through actions rather than words. The procedure is used primarily in group psychotherapy.