acute
கடுமையான, நெருக்கடி நிலையடைந்த
தமிழ் விளக்கம்
1. குறுகிய காலஅவகாசத்தில், தீவிரத் தன்மையுடன் தோன்றும் தொந்தரவு. உதாரணமாக ஆறுமாத காலத்திற்கும் குறைவாக நீடிக்கும் மனப்பிறழ்வு கடுமையானது என்று கருதப்படுகின்றது. ஆறு மாதத்திற்கு மேல் நீடித்தால் அது நீடித்த மனப்பிறழ்வாகக் கருதப்படுகின்றது. 2. தீடீரெனத் தோன்றும் தொந்தரவு.
English
1. Intense conditions or disturbances of relatively short duration. For example, a mental disorder lasting fewer than six months often is considered to be acute, and that lasting more than six months is considered chronic. 2. The relatively sudden onset of a condition.