acute brain syndrome
திடீரெனத் தோன்றிய மூளை நோய்
தமிழ் விளக்கம்
மருந்துண்ணுவதாலும், அதிர்ச்சியாலும், மிகு காய்ச்சலாலும் மூளையில் வளர்சிதை மாற்றக்கோளாறு ஏற்பட்டு, மனக்குழப்பம், சித்தப்பிரமை, மனமருட்சி, மனப்பதட்டம், உணர்ச்சிகளில் நிலையின்மை போன்ற கோளாறுகளை ஆறுமாதத்திற்கும் குறைவாக அனுபவித்து அதிலிருந்து சகஜ நிலைக்குத் திரும்ப முடியுமென்றால் அது தீடீரென்று தோன்றிய மூளை நோயாகக் கருதப்படுகின்றது.
English
A state of confusion, known as delirium, often accompanied by delusion, anxiety, and emotional lability. The disorder lasts fewer than six months, usually is reversible, and is caused by changes in cerebral metabolism typically induced by drug abuse, shock, or fever. The term is now rarely used.