acute care

தீவிரப் பராமரிப்பு

தமிழ் விளக்கம்

நீண்ட நாள் மருத்துவக் கவனிப்பு / பராமரிப்பு தேவைப்படாத, குறுகிய காலத்திற்கு வீட்டை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளிலோ, மருத்துவ மனைகளிலோ, சமூக சேவை நிறுவனங்களிலோ வழங்கப்படும் மருத்துவ, தனிமனித மற்றும் சமூக சேவைகள்.

English

A set of health, personal, or social services delivered to individuals who require short-term assistance. Such care usually is provided in the community in hospitals or social agencies in which the extended treatment that exists in long-term care is not expected.