acute paranoid disorder

கடுமையான சித்தப்பிரமை / உளக்கோளாறு, பிறர் மீது அவநம்பிக்கையும் அச்சமும் கொள்வது

தமிழ் விளக்கம்

கடுமையான, தாங்கவியலா நெருக்கடிகளுக்கு உள்ளாபவர்களுக்கு தீடீரென்று ஏற்படும் சித்தபிரமை. இந்த சித்தபிரமையின் அறிகுறிகள் ஆறு மாதத்திற்கும் குறைவாக இருந்து, இந்தக் கால அவகாசத்தில் தீருமானால் அதைக் கடுமையான சித்தபிரமைக் கோளாறு என்று வகைப்படுத்தலாம். .

English

One of the types of paranoid disorders in which symptoms have occurred for fewer than six months. The condition is most common in people who suddenly encounter severe crises and usually subsides after a period of adaptation. See also delusional (paranoid) disorder.