ad hoc coalition

தற்காலிகக் கூட்டணி

தமிழ் விளக்கம்

தனிநபர்களோ, இருவேறு கொள்கைப் பற்றுள்ள குழுக்களோ ஒரு பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது ஒரு குறிக்கோளை அடையவோ தற்காலிகமாக அமைத்துக்கொள்ளும் கூட்டணி.

English

An alliance of individuals and ideological groups to achieve a specific goal or address a single issue or social problem. The group is expected to disband once the goals are reached.