adaptedness
தகவமைப்புத் திறன்
தமிழ் விளக்கம்
தகவமைப்பு என்ற செயலிலிருந்து உருவாவதுதான் தகவமைப்புத் திறன். இது ஒரு உயிரினத்திற்கும் அதன் சுற்றுச் சூழலுக்கும் நன்மை ஏற்படுத்துகின்ற இணக்கம்.
English
A relationship between an organism and its environment in which the goodness of fit supports the needs of both. Adaptedness is a state, and adaptation is a process by which adaptedness is achieved.