adaptive spiral
தகவமைப்புத் திறனில் காணப்படும் படிப்படியான மாற்றங்கள்
தமிழ் விளக்கம்
ஒரு தனிமனிதனுக்குப் பிறரோடு இணங்கிப் போகாமையால் ஏற்படும் உறவுச் சீர்கேட்டிலிருந்து உருவாகும் மனப் பதட்டம், மற்றும் சமூக உள்லொடுக்கம் (விலகியிருத்தல்) போன்ற அறிகுறிகளை, சமூகக் குழுப்பணி மற்றும் குழு உளப்பிணி சிகிச்சை மூலம் நிவர்த்தித்து, குழுவிலும், குழுவிற்கு வெளியேயும் பயனுள்ள உறவுமுறைகளைப் படிப்படியாக வளர்த்துக்கொள்ள உதவும் சிகிச்சை முறை.
English
In social group work and group psychotherapy, the successfully integrated, healthy progression of the client from interpersonal distortions and its resulting anxiety and social inhibition to the formation of rewarding relationships within the group and then outside. As the client's interpersonal relationships on the outside become healthier, the relationships within the group become healthier, too.