additive effect
(ஒன்றுக்கும் மேற்பட்ட போதை வஸ்துகளை உபயோகிப்பதால் ஏற்படும்) கூட்டுவிளைவு, சேர்க்கைக் கேடு.
தமிழ் விளக்கம்
ஒன்றுக்கும் மேற்பட்ட போதை வஸ்துகளை உபயோகிப்பதால் ஏற்படும் கூட்டுவிளைவு.
English
The impact on a substance abuser of two or more drugs, which taken simultaneously result in greater or different responses than if taken separately.