additive empathy

கூடுதலான பச்சாதாபம், மற்றவர் உளமறிந்து செயல்படல், மாற்றார் உணர்வு அறிதல்

தமிழ் விளக்கம்

empathy என்றால் மற்றவர் உளமறிந்து செயல்படல், மாற்றார் உணர்வு அறிதல். Additive Empathy என்றால் வாடிக்கையாளர்கள் உரையாடும் போது அந்த உரையாடலிலுள்ள உட்பொருளைப் புரிந்துகொள்ள முயல்வது. வாடிக்கையாளரின் உரையாடலுக்கு பொருள்விளக்கம் தருவது. வாடிக்கயாளர் சொல்ல நினைப்பதை அவரே தெளிவாகப் புரிந்துகொள்ளும் படியாயும், மாற்றத்திற்கான தடைகளை ஆய்வுக்குட்படுத்தவும் அதைத் தீர்க்கவும் இந்த அணுகுமுறை உதவினாலும், வாடிக்கையாளர் மீது காட்டப்படும் கூடுதலான பச்சாதாபம் கவனமுடன் கையாளப்படவேண்டுமென்று கெப்வோர்த் மற்றும் லார்சன் (Hepworth & Jo Ann Larsen) போன்ற சமூகப்பணியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

English

The interviewer's process of drawing out the inner and more-hidden feelings of the client with some mild to moderate interpretation and questions about underlying emotions and experiences (for example, “Perhaps you're feeling this way because. . . .”). According to Dean H. Hepworth and Jo Ann Larsen (Direct Social Work Practice: Theory and Skills, 2nd ed., Chicago: Dorsey Press, 1990, p. 461), additive empathy should be used sparingly until a sound social worker–client relationship is established, and only when clients are engaged in self-exploration. Additive empathy responses should be made only in relation to the client's current awareness and experience and should be presented tentatively rather than authoritatively. To minimize client resistance, the social work interviewer should avoid making several additive empathic responses in succession and should be ready to retreat or acknowledge error if the client indicates a need to avoid the information.