ADEA

வயதைக் காரணம் காட்டி வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டிக்கும் சட்டம்

தமிழ் விளக்கம்

40 வயதும் அதற்கு மேல் வயதானவர்களுக்கு வேலைவாய்ப்பில், பதவி உயர்வில், பணிநீக்கம், இழப்பீடு நன்மைகள், வேலையின் தன்மை, மற்றும் பயிற்சி, பணியமர்த்தல் போன்றவற்றில் பாரபட்சம் காட்டுவதை தடைசெய்ய 1967 இல் இயற்றப்பட்ட சட்டம்.

English

Age Discrimination in Employment Act. (ADEA) of 1967A U.S. federal law that prohibits employers with 20 or more employees from discriminating against people older than age 40. The law is enforced by the Equal Employment Opportunity Commission (EEOC) and explicitly forbids age discrimination in hiring, discharge, pay, promotions, and other aspects of employment. See also mandatory retirement.