adhesion

ஒட்டிக் கொள்ளும் தன்மை, ஒட்டுதல்

தமிழ் விளக்கம்

தனித்தனியாக வளரும் இரண்டு திசு வகைகள் ஒன்றோடொன்று உடலியல் நியதிக்கு மாறாக ஒட்டிக்கொண்டு வளர்வது.

English

Physiologically, the attachment or growth together of body tissues or other substances, sometimes causing organs to be abnormally connected.