Administration on Aging
முதியோர்களின் நலனுக்கான அலுவலகம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவிலுள்ள முதியோர்களின் ஒட்டுமொத்த நலனைக் கண்காணிக்கவும், முதியோர் வாழ்நிலைகளைப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்கவும், முதியோர் நலனுக்கான சட்டங்களை வடிமைக்கவும், முதியோர் நலன் பற்றிய தகவல்களைப் பலரறியச் செய்யவும், முதியோர் நலனுக்கான திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கவும் செயல்படுவதுதான் இந்த நிர்வாக அமைப்பின் நோக்கம். இது அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனிதசேவைத் துறையுடன் இணைந்த மனித மேம்பாட்டிற்கான அலுவலகம்.
English
The organization within the Office of Human Development Services (OHDS) of the U.S. Department of Health and Human Services (HHS) that oversees and facilitates the nation's programs for older people. The organization monitors the overall condition of older Americans, facilitates research, helps develop legislation, disseminates relevant information, and coordinates programs designed to foster the well-being of older Americans. See also Older Americans Act.