admissions
சேர்க்கை, விதி முறைகளின் படி உதவிக்கான தகுதியைக் கண்டறிதால்
தமிழ் விளக்கம்
உதவி கோரி வரும் ஒருவருக்கு அந்த உதவியைப் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி தகுதியானவரா என்று கண்டறிந்து அனுமதிக்கும் / சேர்த்துக்கொள்ளும் முறை.
English
The department or unit of a health, mental health, or social services agency responsible for administering the procedures by which patients or clients enter the program.