Adult Basic Education program (ABE)

வயது வந்தோருக்கான அடிப்படைக் கல்வி திட்டம்

தமிழ் விளக்கம்

கல்வி மனிதரைச் சமூக வாழ்வில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்கத் தயாரிப்பதால், கல்வி கற்க வாய்ப்பற்ற, கல்வித் திறன் குறைந்த வயது வந்தவர்களுக்காக நடத்தப்படும் வகுப்பறை சார்ந்தும், தனிமுறைப் போதனைகளும் உள்ளடக்கிய வயது வந்தோருக்கான அடிப்படைக் கல்வித் திட்டம்.

English

Tutoring and classroom teaching programs for adults with educational deficiencies, sponsored by the U.S. Department of Education; also referred to as ABE–OE programs.