adult day center

வயது வந்தோருக்கான (முதியவர்களை) பகல் நேர மையங்கள்

தமிழ் விளக்கம்

தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும்படியான நிலையிலுள்ள முதியவர்கள், பகல் நேரத்தில் இளைப்பாறி மனமகிழவும், முதியோர்களுக்கு உகந்த பிற செயல்களில் ஈடுபடவும் அரசோ அல்லது தொண்டு நிறுவனங்களோ நடத்தும் பகல் நேர மையங்கள்.

English

Publicly or sometimes privately funded facilities in which seniors or other adults gather to participate in recreational, social, educational, and developmental programs. Such facilities often are used by independently functioning seniors as well as by the clients of adult day care.