adult development
வயது வந்தோர் (முதியோர்) மேம்பாடு
தமிழ் விளக்கம்
விடலைப் பருவம் முடிந்து, மரணம் வரையிலும் ஏற்படும் உடல், மன, உணர்வு, அறிவு மற்றும் ஆளுமை ரீதியாக ஏற்படும் வளர்ச்சி.
English
Normal changes that occur in the individual from maturity to death. These include the physical, cognitive, social, emotional, and personality changes that occur after adolescence.