adult education

வயது வந்தோருக்கான கல்வி

தமிழ் விளக்கம்

பள்ளியில் படிக்கும் வாய்ப்பை இழந்த, பள்ளிசெல்லும் வயதைக் கடந்தவர்கள், அறிவு, திறமை மற்றும் மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்ளவும், அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதும் (போதனா முறைகள்) வயதுவந்தோருக்கான கல்வி எனப்படுகின்றது. இது கல்லாமையை அகற்றுவது மட்டுமல்லாது, ஜீவனோபாயத் திறன்களையும், பொருளாதார வாய்ப்புகளையும், வயது வந்தவர்களுடைய ஆற்றலை அதிகரிக்கவும் செய்யும் முயற்சியாகும்.

English

The process—with people who are beyond the age of general public education—of acquiring and imparting knowledge, skills, and values. Adult education programs have been used to eliminate illiteracy, improve vocational and economic opportunities, and enhance human potential. The Adult Education Association of the United States sponsors research, issues publications, and maintains standards for those who provide such services.